டெக்ஸ்டைல் துறையின் ஒரு பகுதியாக விளங்கும் பட்டு தொழில்நுட்ப படிப்புகளை படித்து அது சம்பந்தமான வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
உடுத்தும் உடையில் முக்கியமாக அனைவராலும் விரும்பப்படுவது பட்டுத் துணியாகும். ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் பட்டு துணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதனால் பட்டுத் துணிக்கான தேவை மிகவும் அதிகம். பட்டுத் துணி கலாசாரத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
தற்போது அனைத்து துறைகளும் மிகவும் அபரிமிதமாக தொழில் நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைவரும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்களுடைய தொழிலில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்த விரும்புகின்றனர். புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தியும் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் பட்டு தொழில் நுட்பம் படித்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்களை வேலைக்கு அமர்த்த தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர். அதனால் பட்டு தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் கணிசமாக இருந்து
வருகின்றன. அதனால் பட்டு தொழில் நுட்பம் குறித்த படிப்புகளைப் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
பி.இ. சில்க் டெக்னாலஜி படிப்பு நடத்தும் கல்வி நிறுவனம் :
Bihar Institute of Silk and Textiles, Bhagalpur, Bihar.
Government Sri Krishnarajendra Silver Jubliee Technological Institute, Bangalore.
Uttar Pradesh Technical University, Lucknow.
Visvesvaraya Technological University, Belgaum.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


