செங்கோட்டை...
இந்தியா விடுதலை பெற மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், ராணி லட்சுமிபாய், சர்தார் வல்லபபாய் படேல், பால கங்காதர் திலகர், லாலா லஜபதி ராய், சரோஜினி நாயுடு, சந்திரசேகரர் ஆசாத் உள்ளிட்ட ஏராளமானோர் தியாகங்கள் செய்தனர்.








