மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காபி  ருசிகர தகவல்கள்!

உலகில்  மிக அதிக அளவில்  காப்பி குடிக்கும் நாட்டின் மக்கள்,   பின்லாந்து, நார்வே, ஐயர்லாந்து, டென்மார்க்,  நெதர்லாந்து, ஸ்வீடன்,  சுவிட்சர்லாந்து, பெல்ஜியம்  ஆகியவை. 

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:21 am

உலகில்  மிக அதிக அளவில்  காப்பி குடிக்கும் நாட்டின் மக்கள்,   பின்லாந்து, நார்வே, ஐயர்லாந்து, டென்மார்க்,  நெதர்லாந்து, ஸ்வீடன்,  சுவிட்சர்லாந்து, பெல்ஜியம்  ஆகியவை. 

உலகின் மிகப் பெரிய  செயின் காப்பிக் கடை:  ஸ்டார் பக்ஸ் -  இதற்கு 2015 -ஆம் ஆண்டின் கணக்குப்படி  22,557 கிளைகள் உலகம் முழுவதும் உள்ளன. இரண்டாவது  மாகேப் (ஙஅ இஅஊஉ)  5044 கிளைகள் உள்ளன. மூன்றாவது - கோஸ்டா காபி   (இஞநபஅ இஞஊஊஉஉ)  3036 கிளைகள் உள்ளன.  விலை குறைவு, அதே சமயத்தில் மிக பாப்புலரான  உலக காப்பி 8டோ கிளாக் காபி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.