மனைவியின் பங்கு!
ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவனது மனைவியின் பங்கு முக்கியமானது. அவர்கள் தாங்கக் கூடிய கஷ்டங்கள் ஏராளம். என் மனைவி அவளுக்கென்று எதுவும் எதிர்பார்க்காமல் ஒரு மெழுகுவத்தி போல் என் குடும்பத்தை அரும்பாடுபட்டு பேணியிருக்கிறாள்.

ஐம்பது வயதுக்கு மேல் எல்லா கணவனுக்கும் அவனது மனைவியே இரண்டாம் தாயாக இருக்கிறாள்.
சொன்னவர்: நடிகர் சிவகுமார்.
"இன்ஃபினி' மாத இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...