எமக்குத் தொழில் பாராட்டுதல்!
கலை, இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல், இதழியல், கல்வி, மருத்துவம், பொதுநலப்பணி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் விழா ஏற்பாடு செய்து பாராட்டி வருபவர் முத்து சீனிவாசன்.










