திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்.
சென்னை பாடியில் அமைந்துள்ள திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்.
பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில். அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம்.