ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயுக்களால் ஏற்படும் வலி!
எனக்கு வயது 72. கடந்த இரண்டு மாதங்களாக நடந்தால் நெஞ்சில் வலதுபுறம், மார்புக்கூடு எலும்பில் (மேலிருந்து 3-ம் எலும்பு) வலது புறமாகவும் வலி பரவுகிறது. சற்று நேரம் ஓய்வு எடுத்த பின் வலி குறைகிறது. மீண்டும









