ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்: நயன்தாராவின் புதிய முடிவு!

விக டன் டாக் கீஸ் தயா ரித்த "சிவா மன சுல சக்தி' படத்தை இயக் கிய ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் "பாஸ் என் கிற பாஸ் க ரன்'. ஆர்யா, நயன் தாரா ஜோடி சேர்ந் துள்ள இந் தப் படத் தின் படப் பி டிப்பு கும் ப கோ ணத

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:24 pm

மனோஜ் கிருஷ்ணா

விக டன் டாக் கீஸ் தயா ரித்த "சிவா மன சுல சக்தி' படத்தை இயக் கிய ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் "பாஸ் என் கிற பாஸ் க ரன்'. ஆர்யா, நயன் தாரா ஜோடி சேர்ந் துள்ள இந் தப் படத் தின் படப் பி டிப்பு கும் ப கோ ணத் தில் நடை பெற்று வரு கி றது. முழுக்க முழுக்க காமெ டியை மைய மாக வைத்து உரு வா கும் இதில் ஆர்யா, முதல் மு றை யாக நகைச் சுவை நாய க னாக நடிக் கி றார். ஆர்யா} சந் தா னம் சம் பந் தப் பட்ட காட் சி க ளின் போது இயக் கு நர், ஒளிப் ப தி வா ளர் உள் பட பல ரும் காமெ டி யில் ஒன் றிப் போய் சிரித் து விட் ட தால் பல "டேக்'குகள் எடுக் கப் பட் ட ன வாம். அதே போல "பில்லா', "வில்லு' உள் ளிட்ட பல படங் க ளில் "ஆடைக் குறைப்பு' செய்து வந்த நயன் தாரா இந் தப் படத் தில் அடக்கி வாசித் தி ருக் கி றா ராம். இனி மேல் க்ளா ம ராக நடிப் ப தில்லை என்ற முடி வு தான் கார ண மாம். நயன் தா ரா வின் இந்த முடி வுக்கு நட னப் புயல் தான் கார ண மாம். அமெ ரிக்க எழுத் தா ளர் பற் றிய தமிழ்ப் படம்!

சின் னத் திரை நடி கர் அபி ஷேக் இயக்கி வரும் "கதை' படத் தில் அமெ ரிக் கா வைச் சேர்ந்த சாஃப்ட் வேர் என் ஜி னீ யர் ஷான் நாய க னாக நடிக் கி றார். படத் தின் இறு திக் கட் டப் படப் பி டிப் பில் இருந்த ஷானி டம் பேசி ய போது... ""ஹாலி வுட் டில் நடை பெற்ற ஒரு கலை நிகழ்ச் சி யில் அபி ஷேக் கைச் சந் தித் தேன். சினி மா வைப் பற் றிய எங் கள் கருத் து கள் ஒரே அலை வ ரி சை யில் இருந் தன. அத னால் ஏற் பட்ட நட் புக் காக இந் தப் படத் தில் நாய கன் ஆக் கி விட் டார். இது, புக் கர் பரிசு பெற்ற ஒரு அமெரிக்க பெண் ணிய எழுத் தா ள ரைப் பற் றிய கதை. பெண் க ளின் பிரச் னை க ளைத் தானே அனு ப வித்து உணர்ந் தது போல அவர் எழு து வ தன் பின் னணி என்ன என் ப து தான் கதை யின் கதை. இது பல ரு டைய வாழ்க் கை யில் நடை பெற்ற நிஜங் க ளின் கதை. 50 சத வீத படப் பி டிப்பு அமெ ரிக் கா வில் நடை பெற் றுள் ளது. படத் தின் க்ளை மாக் ஸில் இடம் பெ றும் ஒரு கண் ணாடி மாளி கைக் காட்சி அனை வ ரை யும் உலுக்கி விடும். 120 கோடி மதிப் பில் கட் டப் பட்ட இந்த கண் ணாடி பங் களா, ஓர் இந் தி ய ரு டை யது. இங்கு இது வரை எந் தப் படப் பி டிப் பும் நடந் த தில்லை. படத் தில் இது போல பல சுவா ரஸ் ய மான விஷ யங் கள் உண்டு. படத் தைப் பார்த் தால் நான் சொல் வ தெல் லாம் வெறும் கதை யல்ல நிஜம் என் பது புரி யும்'' என் றார். ஹிட் மொட்டை!

ஏ.வெங் க டேஷ் இயக் கத் தில் அருண் வி ஜய், கார்த் திக், பிரபு நடிக் கும் "மாஞ்சா வேலு' படம் இறு திக் கட் டத்தை எட் டி யுள் ளது. இதில் வரும் ஒரு காட் சிக் காக அருண் வி ஜய், தனது தலையை மொட் டை ய டித் தி ருக் கி றார். இது பற்றி கேட் ட போது... ""கதைப் படி, குறிப் பிட்ட அந் தக் காட் சி யில் நான் மொட் டை ய டித் தால் தான் நன் றாக இருக் கும் என இயக் கு நர் விரும் பி னார். அத னால் சம் ம தித் தேன். மொட் டைத் தலை யு டன் நான் பங் கேற்ற சண் டைக் காட் சியை வித் தி யா ச மா கப் பட மாக் கி யுள் ளார் இயக் கு நர். ஹீரோக் கள் மொட் டை ய டித்து நடித்த படங் கள் எல் லாம் ஹிட் ஆகி யுள் ளன. அந்த சென் டி மெண்ட் இந் தப் படத் துக் கும் உத வி யாக இருக் கட் டுமே'' என் றார். தமிழ் சினி மா வுக்கே பெருமை!

ஜி.கிச்சா இயக் கத் தில் உரு வா கும் "மாசி' படத் தில் அர் ஜு னுக்கு போலீஸ் அதி காரி வேடம். ""இது வும் வழக் க மான போலீஸ் கதை தானா? '' என்று கேட் டால்... ""அர் ஜுன், இதற்கு முன் எத் த னையோ படங் க ளில் போலீ ஸôக நடித் தி ருந் தா லும் இதில் முற் றி லும் மாறு பட்ட வகை யில் நடிக் கி றார். அதா வது, தன் அறி வைப் பயன் ப டுத்தி எதி ரி களை புத் தி சா லித் த ன மாக அழிக் கும் வேடம்'' என் ற வ ரி டம்... "அப் ப டி யா னால் படத் தில் சண் டைக் காட் சி கள் இல் லையா? ' என் ற போது... ""ஆக் ஷன் கிங் படத் தில் ஆக் ஷன் இல் லா மலா! ஆனால் இந் தப் படத் தின் சண் டைக் காட் சி கள் வித் தி யா ச மாக இருக் கும். ஒரு சண் டைக் காட் சி யில் மட் டும் 500 கார் கள் 100-க்கும் மேற் பட்ட சண் டைக் கலை ஞர் கள் பங் கேற்று சாக சம் புரிந் தி ருக் கி றார் கள். தமிழ் சினி மா வுக்கே பெருமை சேர்க் கும் சண் டைக் காட் சி யாக இருக் கும்'' என் றார். ஒரு படம் மூன்று தலைப்பு! விக் ரம் தயா ரிப் பில் சசி கு மார் இயக்கி வரும் புதிய படத் துக்கு இன் னும் பெய ரி டப் ப ட வில்லை. இது கு றித்து கேட் டால்... ""தலைப் பை விட, நடி கர் க ளை விட ஒரு படத் துக்கு கதை தான் முக் கி யம். அத னால் தைரி ய மாக படப் பி டிப் பைத் தொடங் கி விட் டோம். இருந் தா லும் மூன்று பெயர் க ளைத் தேர்ந் தெ டுத்து வைத் தி ருக் கி றோம். படப் பி டிப்பு முடிந்த பிறகே அந்த டைட் டிலை வெளி யி டு வோம். எனக்கு நடிப்பை விட டைரக் ஷ னில் தான் ஆர் வம். ஆனால் பல ரும் நடிக் கத் தான் அழைக் கி றார் கள். விக் ரம் தயா ரிக் கும் படத்தை முடித்த பிறகு சமுத் தி ர கனி இயக் கத் தில் முழுக்க முழுக்க ஸ்டை லி ஷான சிட்டி சப் ஜெக் டில் ஹீரோ வாக நடிக் கி றேன்'' என் கி றார். ஆக் ஷன் சேரன்! சிறந்த இயக் கு ந ராக அறி மு க மாகி ஓரிரு படங் க ளில் மென் மை யான கதா பாத் தி ரங் க ளில் ஹீரா வாக, சிறப் பான நடிப் பை யும் வெளிப் ப டுத் திய சேரன், முதல் மு றை யாக ஆக் ஷன் அவ தா ரம் எடுக் கி றார். மிஷ் கின் இயக் கும் இந் தப் படத்தை கல் பாத்தி அகோ ரம் தயா ரிக் கி றார். படத் தில் இடம் பெ றும் அதி ரடி சண் டைக் காட் சி க ளில் சாக சம் புரி வ தற் காக உடற் ப யிற்சி மூலம் உடலை முருக் கேற்றி வரு கி றார் சேரன். மேலும் ப்ரெஞ்சு தாடி, நீண்ட தலை முடி என தனது தோற் றத் தை யும் வித் தி யா ச மாக மாற் றி யுள் ளார். பெய ரி டப் ப டாத இந் தப் படத் தின் கதை யை யும் வழக் கம் போல ஒரு ஹாலி வுட் படத்தி லி ருந்து எடுத் தி ருக் கி றா ராம் மிஷ் கின். யாதும் ஊரே யாவ ரும் நடிப் பீர்! "உன் னைப் போல் ஒரு வன்' படத் துக் குப் பிறகு கமல் ஹா சன் நடிக் கும் புதிய படத் துக்கு "யாதும் ஊரே யாவ ரும் கேளிர்' என்ற அரு மை யான தலைப்பு பரி சீ ல னை யில் உள் ளது. உத ய நிதி ஸ்டா லின் தயா ரிப் பில் கே.எஸ்.ரவி கு மார் இயக் கும் இந் தப் படத் தில் தயா ரிப் பா ள ரும் ஒரு முக் கிய வேடம் ஏற் கி றார். இந் தப் படத் துக் காக கமல் ஹா ச னுக்கு ரூ.30 கோடி சம் ப ளம் பேசப் பட் டுள் ள தாக தயா ரிப்பு வட் டா ரத் தில் கூறப் ப டு கி றது. மோதல் நாய கி யர்! "இரும் புக் கோட்டை முரட்டு சிங் கம்' படத் தில் நடித் த போது பத் மப் ரி யா வுக் கும் லஷ் மி ராய்க் கும் அவ் வப் போது வெடித்த மோத லின் உக் கி ரம் தற் போது அதி க ரித் துள் ள தாம். ஒரு வ ரைப் பற்றி இன் னொ ரு வ ரி டம் கேட் டால்... "வேட் டைக் கா ரன்' விஜய் பேசும் "சாமி முன் னால மட் டும் தான்...' பஞ்ச் பாணி யில் "என் னப் பத்தி மட் டும் கேளுங்க... கண் ட வங் க ளைப் பத்தி கேட் கா தீங்க' என் கி றார் க ளாம். லஷ் மி ராய் நடித்த இரண்டு மலை யா ளப் படங் கள் கேர ளத் தில் ஹிட் ஆகி கவ னத் தைப் பெற் றுள் ளன. தற் போது தமி ழை விட மலை யா ளப் பட வு ல குக்கு அதிக முக் கி யத் து வம் அளித்து வரும் பத் மப் ரி யா வின் "லஷ்மி லடாய்'க்கு இது வும் ஒரு கார ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.