டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வித்தியாசமான காதல்!

கரண் நடித்த "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கைதுரை, அடுத்து "காந்தர்வன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி கேட்டபோது... ""இது ஒரு காதல் கதைதான் என்றாலும்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:55 pm

மனோஜ் கிருஷ்ணா

கரண் நடித்த "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கைதுரை, அடுத்து "காந்தர்வன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி கேட்டபோது...

""இது ஒரு காதல் கதைதான் என்றாலும் வழக்கமான காதல் இருக்காது. இந்தப் படத்தைப் பார்க்கும் இளம் பெண்கள் இது போன்ற ஒரு காதலன் தன் எதிரிக்குக் கூட கிடைத்துவிடக் கூடாது என எண்ணுவர். அந்த அளவுக்கு காதலன் வேடத்தை மிகவும் வெறுக்கத்தக்க அளவுக்கு உருவாக்கியிருக்கிறோம். அவன் ஏன் அப்படி நடந்துகொள்கிறான் என்பதை யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இந்தப் படம் வெளிவந்த பிறகு காதலைப் பற்றிய ரசிகர்களின் மதிப்பீடு மாறும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.