சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரஜினி சொன்ன கதை!

புதி ய வர் எம்.ஏ.ரெமோ ஷிவா இயக் கத் தில் சுகு மார், பிரி யங்கா சந் திரா நடிக் கும் "கல் லூரி காலங் கள்' படத் தில், அண் மை யில் முதல் வ ருக்கு நடை பெற்ற பாராட்டு விழா வில் ரஜி னி காந்த் கூறிய ஒரு குட்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:49 pm

மனோஜ் கிருஷ்ணா

புதி ய வர் எம்.ஏ.ரெமோ ஷிவா இயக் கத் தில் சுகு மார், பிரி யங்கா சந் திரா நடிக் கும் "கல் லூரி காலங் கள்' படத் தில், அண் மை யில் முதல் வ ருக்கு நடை பெற்ற பாராட்டு விழா வில் ரஜி னி காந்த் கூறிய ஒரு குட் டிக் கதை காமெடி காட் சி யா கி றது. "நீங் கள் எவ் வ ளவு வேண் டு மா னா லும் சாப் பி ட லாம்; பில் தொகையை உங் கள் பேர னி டம் வாங் கிக் கொள் கி றோம்' என ஒரு ஹோட்ட லில் அறி விப்பு பலகை வைக் கப் பட் டி ருந் தது.

அதைப் பார்த்த ஒரு வன், அள வுக்கு மீறி கண் ட தை யெல் லாம் வாங்கி சாப் பிட் டு விட்டு கிளம் பு கி றான். கடைக் கா ரர் பில் கேட் கி றார். "நீங் கள் தானே பேர னி டம் பில் வாங் கிக் கொள் வ தாக அறி விப்பு வைத் தி ருக் கி றீர் கள்' என் கி றான் சாப் பிட் ட வன். அதற்கு அந்த ஹோட் டல் முத லாளி "உண் மை தான். இப் போது நாங் கள் கேட் கும் பில் உங் க ளு டைய தாத்தா சாப் பிட் ட தற் காக; இந்த ஹோட் டலை 200 ஆண் டு க ளாக நடத்தி வரு கி றோம்' என் றா ராம்.

இது தான் அந்த நீதிக் கதை யின் சுருக் கம். இந் தக் காமெடி ப்ளஸ் கருத் துக் காட் சி யில் திண் டுக் கல் லியோனி நடித் தி ருக் கி றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.