மணி இயக்கத்தில் சிம்பு?
மணி ரத் னம் இயக் கத் தில் விக் ரம், ஐஸ் வர் யா ராய், அபி ஷேக் பச் சன் நடிக் கும் "ராவணா' படத் தின் இறு திக் கட் டப் பணி கள் நடை பெற்று வரு கின் றன. ஜூன் மாதம் படம் வெளி யா கி றது. இதை ய டுத்து தமி ழி


மணி ரத் னம் இயக் கத் தில் விக் ரம், ஐஸ் வர் யா ராய், அபி ஷேக் பச் சன் நடிக் கும் "ராவணா' படத் தின் இறு திக் கட் டப் பணி கள் நடை பெற்று வரு கின் றன. ஜூன் மாதம் படம் வெளி யா கி றது. இதை ய டுத்து தமி ழி லும் ஹிந் தி யி லும் தனது மெட் ராஸ் டாக் கீஸ் சார் பில் ஒரு புதிய படத் தைத் தயா ரிக் கி றார் மணி ரத் னம். தமிழ்ப் பதிப் பில் சிம் பு வும் ஹிந் தி யில் ரன் பீர் கபூ ரும் கதா நா ய கர் க ளாக நடிக் கி றார் கள். இந் தப் படத்தை மணி ரத் னம் இயக் கு வாரா அல் லது அவ ரது சிஷ் யர் க ளில் ஒரு வர் இயக் கு வாரா என் பது விரை வில் தெரி யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...