சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செல்பேச்சு கேட்காத சுந்தரியே...

"தில் லா லங் கடி' படத் தின் மூலம் இயக் கு நர் ஜெயம் ராஜா வும் இசை ய மைப் பா ளர் யுவன் ஷங் கர் ராஜா வும் முதல் மு றை யாக இணைந் துள் ள னர். இந் தப் படத் தில் கதைப் படி, குழப் பத் தில் இருக் கும் நாய கி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:49 pm

மனோஜ் கிருஷ்ணா

"தில் லா லங் கடி' படத் தின் மூலம் இயக் கு நர் ஜெயம் ராஜா வும் இசை ய மைப் பா ளர் யுவன் ஷங் கர் ராஜா வும் முதல் மு றை யாக இணைந் துள் ள னர். இந் தப் படத் தில் கதைப் படி, குழப் பத் தில் இருக் கும் நாய கி யின் மனப் போ ராட் டத் தைச் சொல் லும் வகை யில் ஒரு பாடல் இடம் பெ று கி றது. நா.முத் துக் கு மார் எழு தி யுள்ள "சொல் பேச்சு கேட் காத சுந் த ரியே...' என்ற இந் தப் பாடல் காட்சி இந் திய சினி மா வில் ஒரு மைல் கல் என் கி றார் இயக் கு நர். இது பற்றி கேட் ட போது...

""இந்த முழுப் பாட லை யும் ஒரே ஷாட் டில் பட மாக் கி யி ருக் கி றோம். நாலரை நிமி டங் கள் இடம் பெ றும் இந் தப் பாடல் காட் சியை எடுக்க தொடர்ச் சி யாக 5 நாட்கள் ஒத்திகை பார்த்திருக்கிறோம். இதற் காக, அதி நவீன "நீரோ மோஷன் கண்ட் ரோல் கேமரா' என்ற கேம ரா வைப் பயன் ப டுத் தி யுள் ளோம். இந் தப் பாட லில் மட் டும் வெவ் வேறு கெட்- அப் க ளில் 15 ஜெயம் ரவி யும் 5 தமன் னா வும் திரை யில் தெரி வார் கள். பாடல் காட் சி யில் இவர் கள் இரு வர் மட் டுமே தோன் றி னா லும், இந் தக் காட் சிக் காக கேம ரா வுக் குப் பின் னால் ஷோபி தலை மை யில் 20 நட னக் கலை ஞர் கள் பாடு பட் டி ருக் கி றார் கள். இந் தப் பாடல் காட்சி, இந் திய சினி மா வில் தொழில் நுட் பப் புரட் சிக்கு ஒரு சிறந்த அடை யா ள மாக இருக் கும்'' என் றார் ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.