சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காத​லி​யைத் தேடி...

"வீராப்பு', "ஐந் தாம் படை' படங் களை இயக் கிய பத்ரி இயக் கி யுள்ள புதிய படம் "தம் பிக்கு இந்த ஊரு'. இதில் பரத், சனா கான், மடால்ஷா உள் ளிட்ட பலர் நடித் துள் ள னர். இதில் பரத் ஒரு பாட லை யும் பாடி அசத் த

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:49 pm

மனோஜ் கிருஷ்ணா

"வீராப்பு', "ஐந் தாம் படை' படங் களை இயக் கிய பத்ரி இயக் கி யுள்ள புதிய படம் "தம் பிக்கு இந்த ஊரு'. இதில் பரத், சனா கான், மடால்ஷா உள் ளிட்ட பலர் நடித் துள் ள னர். இதில் பரத் ஒரு பாட லை யும் பாடி அசத் தி யி ருக் கி றார். பாடி ய அ னு ப வம் குறித்து கேட் ட போது...

""கபி லன் எழு திய "கூத் தாடு மச்சி...' எனத் தொடங் கும் அந் தப் பாட லில் சில வரி களை மட் டுமே நான் சொல்ல வேண் டும் என் ப து தான் திட் டம். ஆனால் படப் பி டிப் பின் போது அந் தப் பாடலை நான் முணு மு ணுத் துக் கொண்டே இருந் தேன். அது இயக் கு ந ருக் குப் பிடித் துப் போகவே என் னையே பாடச் சொல் லி விட் டார். இசை ய மைப் பா ளர் தர ணுக் கும் அந்த சிச் சு வே ஷ னுக்கு என் னு டைய குரல் பொருத் த மாக இருக் கும் எனத் தோன் றி ய தால் என் னைப் பாட வைத் து விட் டார். அவ் வ ள வு தான். இந் தப் பாடல் மட் டு மல்ல படத் தில் ஆடல், ஆக் ஷன், காமெடி என அனைத்து விஷ யங் க ளும் சிறப் பாக வந் துள் ளன. சிங் கப் பூ ரில் என் னி டம் "ஐ லவ் யூ' சொல் லி விட்டு சென் னைக்கு வரும் கதா நா ய கி யைத் தேடிக் கண் டு பி டித்து காத லிப் ப து தான் கதை'' என் றார் பரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.