இன்னொரு வாரிசு!
"நீங்கள் கேட்டவை', "கண்ணே கலைமானே' உள்பட தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பானுசந்தரின் மகன் ஜெயந்த் "மார்கழி 16' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாளத்தின் பிரப


"நீங்கள் கேட்டவை', "கண்ணே கலைமானே' உள்பட தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பானுசந்தரின் மகன் ஜெயந்த் "மார்கழி 16' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாளத்தின் பிரபல குழந்தை நட்சத்திரம் ஸ்ரீநிதி, இந்தப் படத்தின் மூலம் கதாநாயகி அந்தஸ்து பெறுகிறார். ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய கே.ஸ்டீபன் படத்தை இயக்குகிறார். "மார்கழி 16' பற்றி கேட்டபோது...
""என் நண்பனுடைய வாழ்க்கையில் ஒரு டிசம்பர் 31}ம் நாள் நடைபெற்ற உண்மைச் சம்பவம்தான் கதை. இதில் எந்த இமேஜும் இல்லாத புதுமுகங்கள்தான் முக்கிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். டிசம்பர் 31 என்றால் தமிழ் மாதத்தில் மார்கழி 16; அதனால் இதையே தலைப்பாக வைத்திருக்கிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...