சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அக்கா அனுஷ்கா, தம்பி கஜினி!

வேட்டைக்காரன்' படத்தையடுத்து அனுஷ்கா நடித்து வரும் தமிழ்ப் படம் "சிங்கம்'. இதில் அனுஷ்காவுக்கு "கஜினி' நடிகர் ஜோடியாக நடிக்கிறார். "வேட்டைக்காரன்' படத்தில் விஜய்க்கு அக்கா போல தோற்றமளித்த அனுஷ்காவை இந

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:45 pm

மனோஜ் கிருஷ்ணா

வேட்டைக்காரன்' படத்தையடுத்து அனுஷ்கா நடித்து வரும் தமிழ்ப் படம் "சிங்கம்'. இதில் அனுஷ்காவுக்கு "கஜினி' நடிகர் ஜோடியாக நடிக்கிறார். "வேட்டைக்காரன்' படத்தில் விஜய்க்கு அக்கா போல தோற்றமளித்த அனுஷ்காவை இந்தப் படத்தில் கடும் சிரமப்பட்டு "கஜினி' நடிகருக்கு பொருத்தமான ஜோடியாக்க  முயற்சி செய்துள்ளனர்.

நடிகரைவிட நடிகை மிக அதிக உயரம் என்பதால் நடிகருக்காக ஸ்பெஷல் ஹீல்ஸ் தயாரிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல ஷாட்களில் அனுஷ்காவை பள்ளமான பகுதியிலும் நடிகரை மேட்டிலும் நிற்க வைத்து சிங்கத்தை கர்ஜிக்க வைத்துள்ளனர். இதனால் பல காட்சிகளில் சங்கடப்பட்ட நடிகர் இனி தன்னை விட உயரமான நடிகைகளுடன் ஜோடி சேரக் கூடாது என முடிவெடுத்துள்ளாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.