நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விஜய்க்​காக வரும் அசின்!

விஜய் யின் 51-வது படம் ஏப்ர லில் படப் பி டிப் பைத் தொடங் கு கி றது. தெலுங் கில் பெரும் வெற்றி பெற்ற "பாடி காட்' படத் தின் ரீமேக் தான் இந்த 51}வது படம். இன் னும் பெய ரி டப் ப டாத இந் தப் பட மும் குறு க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:20 pm

ஜி. அசோக்

விஜய் யின் 51-வது படம் ஏப்ர லில் படப் பி டிப் பைத் தொடங் கு கி றது. தெலுங் கில் பெரும் வெற்றி பெற்ற "பாடி காட்' படத் தின் ரீமேக் தான் இந்த 51}வது படம்.

இன் னும் பெய ரி டப் ப டாத இந் தப் பட மும் குறு கிய காலத் தில் உரு வா கி றது. பாலி வுட் டுக் குச் சென்ற அசின் மூன்று வரு டங் க ளுக் குப் பின் இந் தப் படம் மூலம் தமி ழுக்கு வரு கி றார். ""மூன்று வரு டத் துக் குப் பின் தமி ழுக்கு வரு கி றேன்.

இது சந் தோ ஷ மான தரு ணம். பாலி வுட் சினி மா வில் ஏற்ற, இறக் கங் க ளைப் பார்த்து விட் டேன். படப் பி டிப் பில் கலந் து கொள்ள ஆர் வ மாக இருக் கி றேன்.

இதற்கு முன் விஜய் யு டன் நடித்த இரு படங் க ளுமே நல்ல நடிகை என்ற பெயரை வாங் கித் தந் தி ருக் கி றது. அது போல் இந் தப் பட மும் அமை யும். ஹிந் தி யில் இரண்டு படங் க ளில் நடிக்க பேச்சு நடக் கி றது'' என் றார் அசின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.