நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிகினி கிளா​மரே இல்லை!

"விண் ணைத் தாண்டி வரு வாயா' படத் தில் கெஸ்ட் ரோலில் நடித் த வர் சமந்தா. இதே படம் தெலுங் கில் "யா மாயா ஜெசாவே' என்ற பெய ரில் ரிலீஸ் ஆனது. இதில் த்ரி ஷா வின் கேரக் ட ரில் சமந்தா நடித் துள் ளார். ""தமி ழ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:20 pm

ஜி. அசோக்

"விண் ணைத் தாண்டி வரு வாயா' படத் தில் கெஸ்ட் ரோலில் நடித் த வர் சமந்தா. இதே படம் தெலுங் கில் "யா மாயா ஜெசாவே' என்ற பெய ரில் ரிலீஸ் ஆனது. இதில் த்ரி ஷா வின் கேரக் ட ரில் சமந்தா நடித் துள் ளார்.

""தமி ழில் திரிஷா செய்த ஜெஸி கேரக் டரை தெலுங் கில் நான் செய் தேன். இந்த கேரக் ட ரில் வரும் பெண்ணை வாழ் வில் எல் லோ ரும் கடந் து தான் சென் றி ருப் பார் கள். படம் பார்த்த பலர் நன் றாக நடித் தி ருப் ப தா கச் சொன் னார் கள். இதற்கு கௌ தம் மே னன் தான் கார ணம்.

எல்லா நடி கை க ளும் இந்த மாதி ரி யான கேரக் டரை நிச் ச யம் விரும் பு வார் கள். தெலுங்கு படங் க ளில் கிளா மர் அதி க மாக இருக் கும். ஆனால் இந் தப் படத் தில் கிளா மர் இல்லை. புட வை யி லேயே கிளா மர் இருக் கி றது. பிகினி டிரெ ஸில் மட் டும் தான் கிளா மர் இருக் கி றது என்று சொல்லி விட முடி யாது. பிகினி கிளா மரே இல்லை'' என் றார் சமந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.