நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பயணங்கள் தொடரும்

தமிழக எல்லையிலிருந்து ஆந்திர எல்லைக்குச் செல்லும் ஒரு பேருந்தில் நடத்துநருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து "பயணங்கள் தொடரும்' என்ற படத்தை இயக்கி வருகிறார் எல்.பி.ஆர்.ர

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:55 pm

மனோஜ் கிருஷ்ணா

தமிழக எல்லையிலிருந்து ஆந்திர எல்லைக்குச் செல்லும் ஒரு பேருந்தில் நடத்துநருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து "பயணங்கள் தொடரும்' என்ற படத்தை இயக்கி வருகிறார் எல்.பி.ஆர்.ராஜா.

""என் வாழ்க்கையில் நேரில் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தையே படமாக்கி வருகிறேன். 90 சதவீத காட்சிகளை பஸ்ஸிலும் சித்தூர் பஸ் நிலையத்திலும் படமாக்குகிறோம். படத்தில் கஞ்சா கருப்பு-ஷகீலா இடையேயான காதல் காட்சிகளில் காமெடி புதுமையாக இருக்கும்.

 "குமுதம்' படத்தில் இடம்பெற்ற "மாமா மாமா மாமா...' சூப்பர் ஹிட் பாடலை இந்தப் படத்துக்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் தஷி. திருவிழா பின்னணியில் நடைபெறும் இந்தப் பாடல் காட்சிக்கு ஜெனிஃபர் நடனமாடியிருக்கிறார். சமீப காலமாக வெற்றிகளைக் குவித்து வரும் யதார்த்தமான படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேரும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.