நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காமெடி மகாராஜா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாசர், முழுக்க முழுக்க காமெடி வேடத்தில் நடித்து வரும் புதிய படம் "மகாராஜா'. ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உதவியாளர் டி.மனோஹரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.  ""இளைய தலைமுறைக்கும் மூத்த

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:55 pm

மனோஜ் கிருஷ்ணா



நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாசர், முழுக்க முழுக்க காமெடி வேடத்தில் நடித்து வரும் புதிய படம் "மகாராஜா'. ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உதவியாளர் டி.மனோஹரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.



 ""இளைய தலைமுறைக்கும் மூத்த தலைமுறைக்கும் முரண்பாடான ஒரு முக்கிய அம்சமே இரு தரப்பையும் இணைக்கும் பாலமாகவும் இருக்கிறது. இதை சீரியஸôகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அதனால்தான் காமெடி கேடயத்தோடு கதை சொல்ல வருகிறேன்.



நாசர் சிறந்த நடிகர். அப்படிப்பட்டவர் இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே எட்டு பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.