/

சிறுகதை: "திரு வா ளர் சாம் ப மூர்த்தி'

சாம் ப மூர்த்தி அந் தத் தடை செய் யப் பட்ட பாதைக் குள் தெரி யா மல் நுழைந்து போலீ சில் மாட் டிக் கொண் ட போது நேரம் மாலை மணி ஐந்து. வீட் டிற் குப் போகும் வழியில் ரெண்டு மூன்று வேலை கள் என்று வைத் தி ருந்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:29 pm

உஷாதீபன்

சாம் ப மூர்த்தி அந் தத் தடை செய் யப் பட்ட பாதைக் குள் தெரி யா மல் நுழைந்து போலீ சில்

மாட் டிக் கொண் ட போது நேரம் மாலை மணி ஐந்து. வீட் டிற் குப் போகும் வழியில் ரெண்டு

மூன்று வேலை கள் என்று வைத் தி ருந் தார். அதி லும் குறிப் பாக பெண்டாட்டியின் கிழிந்த

புடவை இரண்டு எடுத்து வந் தி ருந் தார். அதைப் பொழுது இருட் டும் முன் அந் தக் குறிப் பிட்ட

இடத் திற் குச் சென்று தைத் துக் கொண்டு போக வேண் டும்.

அதை விட முக் கி ய மா னது பெண் டாட் டி யின் செருப்பு அறுந் தது. அது பெண் டாட்டி செருப்போ, புரு ஷன் செருப்போ, அறுந்த செருப்பு அவர் வீட் டின் ஒரு நப ருக் கா னது. அதைத் தைக்க வேண் டும். அவ் வ ள வு தான். அதே கொள் கை தான் அவர் எடுத் துச் செல் லும் புட வைக்

கா ன தும். வேறு அகெü ர வம், தன் முனைப்பு என் ப தெல் லாம் அவ ரைப் பொறுத் த வரை என் றுமே தலை காட் டி ய தில்லை.

அவர் ஆசை யாய் தன் மனை விக்கு எடுத் துக் கொடுத்த தவணைப் பு டவை அது. வெறும் இரு நூற் றைம் பது ரூபாயை ஐந்து தவ ணை க ளில் கொடுக் க லாம் என்று ஒரு வன் வலிய

வந்து சொல் லும் பொழுது வேண் டாம் என்று சொல்லயாரு க்குத் தான் மனசு வரும்?

என்ன அவர் செய்த ஒரே தப்பு என் றால் அப் ப டி யான தவ ணை க ளுக்கு ஒரே சம யத் தில் இரண்டு புட வை களை அவர்எடுத் து விட் ட து தான்.

மொத் தம் பத் துத் தவ ணை கள் என் று தான் அவர் மன தில் இருந் ததே தவிர, ரெண்டு புட வைக் கும் சேர்த்து மாதம் ரூபாய் நூறு வீதம் அழ வேண் டும் என்று அவ ருக் குத் தோன்ற வே யில்லை. அப் ப டிக் கொடுத் தால் அது ஐந்து தவ ணை க ளிலேயே முடிந்து போகக் கூடிய கடன் என்று அவர் நினைத் துப்பார்க் க வும் இல்லை.

""சரி, இப்போ முதல் போணியா ஏதாச் சும் கொடுங்க சார்...''என்று விற் ற வ னும் கேட் க வில்லை.

அவ னுக் கென்ன அவ ச ரமோ, அல் லது மேற் கொண்டுபணத் துக்கு அரித் தாலோ அல் லது அங்கு நின் றாலோ எடுக்கப் பட்ட புட வை கள் திரும் ப வும் தன் மூட்டைக்கே வந் து விடக் கூடும் என்று நினைத் தி ருக் க லாம். மாடி ஆபீ ஸி லும், கீழ் ஆபீ ஸி லு மாக குறைந் தது பத் துப்புட வை க ளா வது கொடுத் து விட் டி ருப் பான். அன்று பார்த்துப் பெண் ம ணி கள் ரெண்டு ரெண் டாக எடுத் தார் கள். இவன் என் னத் தைக் கண் டான்? என்ன விசே டம்? என்று கேட் கத்தான் ஆசை.

ஏதா வது பொருந் தா மல் கேட் டு வைக் கப் போக, கோபம் கொண்டோ அல் லது கேலி செய் வ தாக நினைத் துக்கொண்டோ திருப் பிக் கொடுத்து விட் டால்?

கரு வூ லத் திற் குப் போய் வந்த பியூ னி டம் ""என்ன சிங் க முத்து, அரி யர் பில் பாசா யி ருச் சான்னு அவர் கள் கேட் பது மட் டும் அவன் கவ னத் தில் விழ, வாயை மூடிக் கொண்டு யார் யார்

முதல் தவணை கொடுத் தார் களோ அதை மட் டும் வாங் கிப்பையில் போட் டுக் கொண்டு கம்பி நீட்டி விட் டான். அப் ப டி யான ஒரு குதூ க லச் சூழ லில் தான் சாம் ப மூர்த்தி யும் ரெண்டு புட வை களை எடுத்து வைத் தார். எல் லா ரும்ரெண்டு. இவ ரும் ரெண்டு. இம் மா திரி பிற ரோடு கலந்து குதூக லம் அடை யும் வேளை க ளில் மனை விக் குத் தான் ஏதா வது செய் வார் அவர். பிள் ளை க ளைக் கூட நினைத் த தில்லை.

என்னவோ அப் படி ஒரு வழக் க மா கி விட் டது. எடுத் தி ருந்த புட வை க ளின் கலரோ, டிசைனோ அவர் தேர்வு செய் ய வில்லை. அதெல் லாம் அவ ருக் குப் பழக் க மு மில்லை. எனக் கும் ரெண்டு சேரீஸ் எடுத் துத் தாங் க ளேம்மா...'' என்று அலு வ ல கப் பெண் ம ணி க ளி டம் அவர் கேட் டுக் கொண் டபோது அதி ச ய மாய்ப் பார்த் தார் கள் அவர் கள். ""டீ...! சாருக் கும் வேணு மாண்டீ... ஒண்ணு எடு...'' என்று ஒருத்தி சொல்ல ""ஏன் சார், உங்க ஓய் ஃப் என்ன கலர்? என்ன

டிசைன் பிடிக் கும் அவங் க ளுக்கு? '' என்று கேட் டாள் இன் னெô ருத்தி.

கொஞ் சம் வெட் க மா கத் தான் இருந் தது சாம் ப மூர் திக்கு. ""நல்ல சிவப்பு'' என்ற உண் மை யைச் சொல் லத் தான் ஆசை.ஆனா லும் அந்த எண் ணம் ஏற் ப டுத் திய லஜ்ஜை அவ ரைத்

தடுத் தது. அவ ரே கூட எடுத் தி ருப் பார் தான். சென் னைக்கு அலுவ ல கப் பணி யாக அவர் பய ணம் மேற் கொண் டி ருந்த வேளை களில் ஒன் றி ரண்டு முறை தேடி அலைந்து எடுத்து வந் தி ருக் கி றôர். என் னவோ தெரி ய வில்லை அந் தப் புட வை களை அவள் அதி கம் கட் டிப் பார்த் த தே யில்லை. விலை யைச் சற்று அதி கமாய்ச் சொன்ன கோபமோ என் னவோ? பில் லைக் காண் பித்

தால் தானே பிரச்னை? எதற்கு வம்பு என்று அத னால் தான் இப்பொ ழுது அவர் களை எடுத் துத் தரச் சொன் னார். வேணும்னா ஆபி சிலே சார தான்னு ஒரு அசிஸ் டென்ட் இருக் காங்க. அவுங்

க ளைக் கேட் டுக்கோ... என்று சொல் ல லாமே! நம் ப கத் தன்மை கூடு மல் லவா?

அந்த இரண் டில் ஒன் று தான் இப் போது அவர் தைக்க எடுத்து வந் தி ருப் பது! என்று அவள் கட் டிக் கிழிந் தது என்று தெரி யாது இவ ருக்கு. காலில் போட் டி ருந்த புதுச் செருப்பு மாட்டி இழுக்க வாரும் அறுந்து புட வை யும் கிழிந் த தென்று சொன் னாள்.

செருப்பு வாங்கி ஒரு வா ரம் கூட ஆக வில்லை. நூற் றிப்பத்தோ, நூற்றி இரு பதோ அதன் விலை. நூற்றி ஐம் பது என்று சொல் லி யி ருந் தார். அது என் னவோ அப் படி ஒரு பழக் கம் அவ ரி டம். சற் றுக் கூட் டிக் கூட் டிச் சொல் வது! அதில் ஏதோ வொரு சந் தோ ஷம். திருப்தி. அதற் கா கப் புதுப் புட வை யுமா கிழி யும்? கிழிந்து விட் டதே? மூன் றங் குல உயர பார் டர் இணை யும் பகு தி யில் நெசவு மோசம் என் பது போல், சர்ர்ர்... என்று சத் தத் து டன் நீளமா கக் கிழிந் து விட் டது என் றாள் சாந் தம். எங்கோ அதோடு மூலை யில் கிடாசி விடு வாளோ என்று பயந்து போய் இவரே ""தைச் சு ற லாம்... தைச் சு ற லாம்....'' என்று முந்திக் கொண்டு சொன் னார்.

இன் னொரு புடவை ரொம்ப நாளாய் தைக் க ணும். தைக் கணும் என்று அவளே வைத் தி ருந் தது. அது அவ ளுக் குப் பிடித்தடிசைன் போலும். ""தைச்சா இன் னும் ஆறு மாசத் துக் குக் கட் டிக் க லாம்...'' என்றாள். அது அவள் ஆபீஸ் தோழி க ளோடு போய் எடுத்து வந்தது. இந் தத் தவ ணைக் குப் புடவை எடுப் பது, மாசா மாசம் கொடுப் பது என் ப தெல் லாம் அவ ளுக் குப் பிடிப் ப தில்லை.

""நூறு நூத் தம் பது கூடக் கேட் பான். எதுக் காக தண் டம்அழ ணும்? காசென்ன சும் மாவா வருது? கையில காசு வாயில தோசை... கொடுத்து வாங் கிட வேண் டி ய து தானே...?

இது தான் அவள் பாலிஸி.'' ஆனால் சாம் ப மூர்த் திக்கு என் னவோ இந் தத் தவணை முறை எடுப் பில் எப் போ துமே ஒரு அலாதி சந் தோ ஷம். தனி பிரேமை. ""காசு கொடுப் பது போலவே இல் லையே? '' முன் ன தா கப்பொருள் வேறு கைக் குக் கிடைத் து வி டு கி றது? அனு ப விக்க முடி கி றது? இதை விட ஒரு சுகம் உண்டா? என் பார். ரெண்டு மீட் டர் சட் டைத் துணியை நாற் பது ருபாய்க் குக்கொடுத் து விட் டுப் போனான் ஒரு வன். ஆபீ ஸில் அத் தனைபேரும் எடுத் துத் தள்ளி விட் டார் கள் அன்று. ரெண்டு ரெண்டா கக் கிழித் துத் தள் ளி விட் டான் வந் த வன். காசை வாங் கிக்கொண்டு பறந் தும் விட் டான் உடனே.

அது ஒன் று தான் சாம் ப மூர்த்தி முழு தா கக் காசு கொடுத் துச்செய்த கொள் மு தல்.குடு கு டு வென்று ஓடிப் போய், அன்று மாலை யில் தைக் கக்கொடுத் த வர் இவர் ஒரு வர் தான். தையற் கா ரன் ஒரு வார்த்தை சொல் ல வில் லையே? தெரிந்து பேசா மல் இருந் தானோ, அல்லது தெரி யா மல் கிடந் தானோ? நமக் குத் தையக் கூலி வந் தாச் சரி என்று கூட இருந் தி ருக் க லாமே!

அந்த வாரக் கடை சி யில் லீவு நாளன்று சட் டை யைத் தண்ணீ ரில் நனைத் த தும் தான் பல் லி ளித் தது அது. துணி பாதி யாய்ச் சுருங் கிப் போனது. அவர் மன சும் கூடத் தான்.

ஆனால் தவ ணை யில் இந்த ஏமாற்று வேலை கிடை யாது. ஏனென் றால் தொடர்ந்து அவன் வர வேண் டுமே? விலை தான் சற்று அதி கமோ, என் னவோ? மன தைச் சமா தா னம் செய்து கொள் வார் இவர். தவணை எடுப் பினை ஏனோ அவ ரால் கைவிடவே முடி ய வில்லை. சொல் வது ஐந்து, அல் லது எட் டுத் தவணை கள். கூட ரெண்டு மூன்று இழுத் துக் கொண் டா லும் அவன் கண்டு கொள் வ தில்லை. ஏமாற்ற மாட் டார் கள் என்ற திட மானநம் பிக்கை. பார்க் கும் மாதாந் தி ரச் சம் பள உத் தி யோ கம் அந்த உத்த ர வா தத் தைத் தந் தது அவ னுக்கு.சாம் ப மூர்த்தி வெறும் டைப் பிஸ் டா கத் தான் இருந் தார்.

முப் பது வரு டம் சர் வீஸ் போட் டு விட் டார் தான். பதி னெட்டு வய தி லேயே வேலைக்கு வந் து விட் டார். பாய் சர் வீ ஸி லேயே வேலைக்கு வந் த தில் அவ ருக்கு அத் தனை பெருமை. இன் னும் எட்டு வரு டம் சர் வீஸ் பாக் கி யி ருக் கி றது அவ ருக்கு. இரு பத் தாறு வய தில் கல் யா ணம் ஆனது அவ ருக்கு. அந் தக் காலத் தி லேயே வேலை பார்க் கும் பெண் தான் வேண் டும் என்று

பிடி வா த மாக இருந்து கண் டெ டுத் தார். மனைவி சாந் தம் மருத் து வத் துறைப் பணி. முப் ப தா வது வய தில் தான் குழந்தை பிறந் தது அவ ருக்கு. குழந் தை கள் பிறந் தன என் று தான் சொல்ல வேண்டும். ஆமாம். ரெட் டைப் பெண் குழந் தை கள்.

""மாப்ள.. நாலு வருஷம் காத் தி ருந்தாலும் லாட்டா அடிச்சிட் டீரே? '' என் றார் மாம னார். பிறகு ஒரு ஆண் குழந்தை வேண்டு மென்று முயன்று, அது வும் பெண் ணாய்ப் போனது. அது சிசே ரி

ய னாகி, பிறகு கர்ப் பப்பை கழற்றி எல் லாக் கூத் தும் முடிந்து போனது அத் தோடு. அதற் குப் பின் அவர் தன் சம் சா ரத் தைப் பார்த் துப் பார்த்து மன துக் குள் வெகு வாக அழு தி ருக் கி றார். பாவி நான். சந் தோஷத்தை மட் டும் முத லாக வைத்து வாழந் திருக் கி றேனே? என்று புழுங் கி னார். முதுகு வில்லாக வளைந்து போய் பார்க் கவே பரி தா ப மாய்,

ஏன்யா, நீர் உம்ம பாரி யா ளுக் குச் சாப் பாடு போடு றீரா இல் லையா என்று பல ரும் கேட் கும் அள வுக்கு ஆகிப் போனது நிலைமை. ""ரெண்டு பேர் சம் பா ரிச்சு அப் படி என்ன தான்யா பண் றீங்க? அந் தம்மா என் னடான்னா வக் கொ ரடு கணக்கா குச்சி மாதிரி நடந்து போய்க் கிட் டி ருக்கு நீர் என் ன டான்னô பத்து வரு ஷம், பதி னைந்து வரு ஷம் ஆன பேன்ட், சட் டை யைக் கூட மாத் தாம, விடாமப் போட் டுக் கிட் டுத் திரி யி றீரு... என் ன தான் நினைச் சிட் டி ருக் கீர் உம்ம மன சுல? முடி யப் பாரும்... பாக வ தர் கணக்கா? நாலு மாசத் துக்கொ ரு த ரம் தான் வெட் டு வீர் போலி ருக்கு?

சிக் க னமா இருக் க லாம்யா, தப் பில்லை..ஆனா கஞ் சனா இருக் கக் கூடாது. நீர் உமக்கே செலவு செய் துக்க அழுதா முடி யுமா? '' ஆபீஸ் மானே ஜ ரின் சர மா ரி யான கேள் வி க ளுக் கெல்

லாம் அசந் த வ ரில்லை சாம் ப மூர்த்தி. ""இங்கே ஒண்ணு எல் லா ரும் கவ னிக் க ணும்.

சொல் ற வங் க ளெல் லாம் ஒரு குழந்தை வச் சிருக் கி ற வங்க.... அது வும் ஆம் பு ளைப் பிள்ளை.

இல் லன்னா ஒரு பொட்டை. அது வும் இல்லன்னா ஒரு பெண் ணும் ஒரு ஆணும். எனக்கு மூணுமே பொட் டை யால்ல போச்சு? '' என்பார் அழுத் தம் திருத் த மாக ஏறக் கட் டிய ஒரு காக் கிப் பேன்ட், கையும் உய ர மும் ரொம் ப வும் சின் ன தா கிப் போன ஒரு வெள் ளைச் சட்டை.

ரெண்டு அம் மைத் தழும்பு தெரி யும் கையில். பெரும் பா லும் இந்த உடை யில் தான் இருப்பார் சாம்பு. எப் பொ ழுது எடுத் தது. தைத் தது அவ ருக்கே தெரி யாது. ஆனா லும் எதை யும் விடு வ தாய் இல்லை அவர். கால மும், நிகழ் வு க ளும் சமூக ஓட் டத்தி லி ருந்து நம்மை ஒதுக்கித் தான் விடு கின் ற ன என் ப தற்கு அடை யா ள மாய் ரோட் டில் ஓர மாய் தேமே னென்று அந் தச் சைக் கி ளில் போய்க் கொண்டிருப் பார். ஒரு டூ வீலர் வாங் கச் சொல்லி ஆன மட் டும் சொல் லிப்

பார்த் தார் களே... ஐம் பது தவ ணைய்யா.. என் றார் களே? ஊஹீம், அந் தத் தவ ணைக் கட னுக்கு மட் டும் அசை யவே இல்லை இவர்.

மூன்று பெண் க ளை யும் கரை யேற் றி விட் டுத் தான் எந் தச் சந்தோ ஷத் தை யும் நினைத் துக் கூடப் பார்ப் பது என்று பிரக்ஞை எடுத் துக் கொண் ட து போல் இருக் கும் அவர்கள் இரு வ ரும் அந் தத் துவிச் சக் கர வண் டியில் செல் லும் காட்சி பார்ப் ப வர் பார் வையில் இருந்து மறை யவே மறை யாது. ஒரே ஒரு வசதி சாம் பு வுக்கு. வேறு யாருக்கும் கிடைக் காத வசதி என்று கூடச் சொல் லலாம். உடல் நோவு, காய்ச் சல் கரப்பு என்று அவர் அலைந் த தே யில்லை. அது தான் அவர்

சம் சா ரம் பணி யாற் றும் ஜி.எச். இருக் கி றதே! மருந்து மாத் தி ரை க ளுக்கு இன்று வரை

தட் டுப் பாடு என் பது இல்லை.

இப் ப டி யான அளந் தெ டுத்த வாழ்க் கையைத் தான் வாழ்ந்து கழித் துக் கொண் டி ருக்

கி றார் சாம் ப மூர்த்தி. செய் யும் வேலை யில் வெட் க மென்ன? கேவ ல மென்ன? மனை வி யின் பாது கை யைக் கரு மமே கண் ணாய் தூக்கி வந் தி ருப் பது என்ன தவ றான செயலா? அல் லது வெட் கக் கே டா னதா? அது காசய்யா காசு! உழைத்து வந்த காசாக் கும்? நூற்றி ஐம் பது கொடுத்து

வாங்கி (சொன் னது அப் ப டித் தானே! அந் தத் தொகை யைத் தான் நினை வில் வைத் தி ருக்க வேண் டும்) ஒரு வாரத் தில் அறு ந்துவிடு மா னால் அதைக் கருத் தாய்ச் சுமந்து வந்து, கவ ன மாய்த் தைப் பதில் என்ன தவறு?

""யோவ்....? கண்ணு தெரி ய லயா? நீ பாட் டுக் குப் போயிட் டிருக்கே? விழுந்து தொலைக் கப் போறய்யா பள் ளத் துல..!''

ஏதோ வொரு சொறி நாயைப் பார்ப் ப து போல் துச் ச மாய்ப்பார்த்து கையை நீட்டி, நாக்கை மடித்து அந் தப் போலீஸ் ஒருமை யில் சத் த மாய்த் திட் டி ய போ து தான் தன் நினைப் பில் வந் தார்

சாம் ப மூர்த்தி. என் னவோ தன் னி லை யில் லா மல் தடையை மீறி இப் படி நுழைந்து விட் டோமே என்று மனது வெட் கப் பட் டது அவ ருக்கு. தெரு வில் நட்ட நடு வில் மூன் றடி அக லத் துக் குப் பள்ளம் தோண் டிப் போட் டி ருந் தார் கள். பெரிய பெரிய சிமிண்ட்காங்க் ரீட் குழாய் கள் உள்ளே இறக் கப் பட் டி ருந் தன. பாதா ளச்சாக் கடை வேலை நடக் கி றது என்று புரிந்து கொண் டார் இவர்.

இரு பக் க மும் நடந்து மட் டும் போக லாம். வண் டியை உள்ளே கொண்டு போகு தல் என் பது ஆகாது. ஆபீஸ் வாட்ச் மேன் வேட்டை சொன் னா னென்று அவ னிடம் விவ ர மாய்க் கேட் டுக் கொண்டு புறப் பட்டு வந் தி ருந் தார்.அந் தச் சந்து முனைக்கு அவர் வரு வது அதுவே முதல் முறை.

செருப் புக் கள் அங்கே விலை மிகக் குறைவு என் றும் தெருப் பூராவும் இரு பு ற மும் வெறும் செருப் புக் கடை க ளே யென் றும் மொத்தக் கொள் மு தல் தான் அங்கே பெரும் பா லும் நடக் கும் என் றும்,

உற் பத் திக் களமே அது தான் என் றும், அறுந்த செருப் பு க ளைத்தைக்க ஏறக் கு றைய அங்கே காசு வாங் கு வ தில்லை என் றும், நக ரத்தின் பல கிளை கள் அவர் க ளைச் சேர்ந் த தென் ப தால், ஏதே னும் ஒரு கிளை யின் பெய ரைச் சொல்லி அங்கே சரி செய்து கொள்ள லாம் என் றும் இஷ் டத் துக்கு அளந்து விட் டி ருந் தான் அவன்.

சொன்ன சொல் லும் பேசிய பேச் சும் அவரை அங்கே கொண் டு வந்து நிறுத் தி யி ருந் தது.

""உள் ளேல் லாம் சைக் கி ளைக் கொண்டு போகக் கூடாது. இங்கேயே நிறுத் தி ட ணும்...'' என்று சைக் கிள் ஹான் டில் பா ரைக்கெட் டி யா கப் பிடித்து அவர் சொன்ன விதம், இவ ரைச் சற்று அச்

சப் ப டுத் தத் தான் செய் தது. அருகே "நோ போர்க்கிங்' என்று தப்புதப்பாக எழுதியும் வைத்திருந்தார்கள். அந் தப் போலீஸ் கா ரர் காட் டிய இடத் தில் நிறுத் தப் போன சாம் பு வுக்கு ஒரு யோசனை தோன் றி யது அப் போ தும். அது அவ ரது அனு ப வத் தி னால் கிளர்ந்த யோசனை.

போலீஸ் தடுப் புக்கு இந் தப் புறம் நின்றுபார்த் த போது தெரு நெட் டுக்கு நேர் கோடு

போல் காட் சி ய ளிக்க, எங்கு நின் றா லும், வாக னம் கண் ணில் படு வது போல் நிறுத் த

லாமே என்று நினைத் தார்.

நினைத் தா ரே யொ ழிய, அதை நடை முறைப் ப டுத்த சற்று பயம் தான். ஏற் க னெவே

வண் டியை உள்ளே ஒட் டிக் கொண்டு போகயத் த னித் தது கண் ட னத் திற் குள் ளா கி யி ருக்க,

இதை அத் தனை சுல ப மா கச் செய் து வி ட முடி யுமா? ஆனா லும் ஒரு அசட் டுத் துணிச் சல்

அவரை விரை வு ப டுத் தி யது.

வண் டி யைச் சத் த மின்றி மெது வாகஉருட்டி, இரண்டு டூ வீலர் க ளுக்கு நடுவே கிடைத்த கொஞ் சூண்டு இடத் தில் கஷ் டப்பட்டு நுழைந் தார். இடது வல து மாக இடித்தது வண்டி. பெடல் மாட் டிக் கொண்டு இம் சித் தது. துளித் துளி யாக நகர்த்தி, நன்றாக உள்ளே நுழைத்து, ஸ்டான் டில் கால்

வைத்து, பின் கேரி ய ரைப் பிடித்து இழுத் தார்.

ஏதோ வொரு பிடிப் பில் நின் றது போலி ருந் தது. கையை ஜாக் கி ரதை யாய் விடு வித்து, சரி என்று இடது காலினை எக்கி, சாய்த் துக்கொண்டு, உடலை முன் பக் கம் நன் றாய் வளைத்து, கைக ளைப்பின் கேரி ய ரின் அடி யில் கொண்டு போய் பூட் டின் கொக் கியைவிர லால் அழுத்தி இழுத் தார். அர தப் பழ சான அது வர மறுத்தது. இன் னும் கொஞ் சம் பல மாய் இழுப் போமே என்று ஊன்

றி ய போது கால் பாலன்ஸ் தவ றி யது.

ஆனா லும் நிதா னித் த தாய்நினைத் துக் கொண்டு அழுத்தி இழுத் த போது, துறு ஏறிக் கிடந்த அது சிக் கித் திணற, டொடக் கென்று ஒரு சத் தம். என்ன என்று புரி யா மலே நிதா னிப் ப தற் குள் ""இன் னும் என் னய்யா பண் ணிட்டி ருக்க அங்க? '' என்று காவ லின் கேள்வி மிரட்ட, சாம் ப மூர்த்தி அப் ப டியே பயத் தில் நிலை குலைய, இடது பக் கம் நின்ற வண்டி மேல் அக் கடா என்று சாய்ந்து விழுந் தார். அதன் தொடர்ச் சியாக நெருக்க நெருக் க மாய் நிறுத்தி வைக் கப் பட் டி ருந்த அடுத் தடுத்த நீண்ட வரி சை யி லான மொத்த வண் டி க ளும் ஒன் றன் பின்ஒன் றாய்ச் சட ச ட வென்று சாய்ந்து விட் டன. சாம் ப மூர்த் திக்கு பயத் தில் ஒன் றுமே ஓட வில்லை.

கடை சி யாய் நின் றி ருந்த ஒரு வெள்ளை யானை கணக் கான கனத்த புல் லட், கரு மமே கண் ணாய் அங்கே அருகே நின் று கொண்டு படு தீவி ர மாய்ப் போக் கு வ ரத்தை ஒழுங் கு ப டுத்தி, எவனோ ஒரு வ னைக் கை நீட் டிக் கெட்ட வார்த்தை சொல் லிக் கொண் டி ருந்த சார் ஜன்ட் மேல் திடு மெ னச் சாய்ந்து அவர் விலகி நிதா னிக் கும் முன் அவ ரை யும் சேர்த்து அமுக் கிச் சாய்த் துக்

கொண்டு கீழே விழுந்தது, அதே ச ம யம் "கிரீச்' என்ற பெருஞ் சத் தத்தோடு இன் னொரு புல் லட் டில் அங்கே பிறி தொரு சார் ஜென்ட் வந்து நிற்க, சர்வ நாடி யும் ஒடுங்கிப் போய் அத்தனை யையும் கண் கொண்டு பார்த் துக் கொண்டு பொறி கலங் கிப் போன வ ராய்ச் செய் வ த றி யாது கிடந் தார் சாம் ப மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.