சிறுகதை: தேழமை
நேத்து கலை ஊருக் குச் சென்ற பிள் ளை கள் இல் லத வீட் டில் எந் தப் பெரு ளும் கலைந் தி ருக் க வில்லை. எல் லமே வைத்த இடத் தில் வைத் தது பேல் அப் ப டியே இருந் தது. அந


நேத்து கலை ஊருக் குச் சென்ற பிள் ளை கள் இல் லத வீட் டில் எந் தப் பெரு ளும் கலைந் தி ருக் க வில்லை. எல் லமே வைத்த இடத் தில் வைத் தது பேல் அப் ப டியே இருந் தது. அந்த ஒழுங் கும் அமை தி யும் நிறை வைத் தரது வெறுமை எங் கும் ஓடிற்று.
சின் னப் பெண் எப் பே தும் இடுப் பில் வைத் துக் கெஞ் சும் பெரிய பூனை பெம்மை சேம் பிக் கிடந் தது. பெரி ய வள் தட்டி விளை ய டும் கணிப் பெறி யும் உயி ரற் றுக் கிடந் தது. அவர் கள் வந் த தும் எல் ல வற் றுக் கும் உயிர் வந்து விடும்.
எது வும் வைத்த இடத் தில் வைத் த ம திரி இல் லது கலைந்து கிடக் கும். அதுவே... "செல் ' சிங்கி, சிந் த னை யைக் கலைத் தது. செல்வி பேசி னள்.
""நன் வந் துட் டங்க... சர வ ண ப வன் பக் கத் துல நிக் க றேம்... வர் றீங் கள...''
யப்ப.. என் றி ருந் தது. "இரு சக் க ரத்தை' உதைத் துக் கிளம் பி னேன்.
சர வ ண ப வன் அருகே பிள் ளை க ளேடு நின்று கெண் டி ருந்த செல்வி யரு டனே பேசிக் கெண் டி ருந் தது தெரிந் தது. ரவுண் டன சுற்றி அருகே செல்ல...
ஆச் சர் ய மய் இருந் தது... தன சே கர்!
பிள் ளை க ளில் ஒன்று முன் னும், இன் னென்று பின் னு மய் ஏறிக் கெண் டது. தன சே க ரைப் பர்த்து வரு டக் கணக் கில் இருக் கும்.
""ஏன்ட... எப் படி இருக்க... இவன் என் நெருங் கின நண் பன்... ப்ளஸ் டூ வரைக் கும் ரெண்டு பேரும் தின மும் ஒன்ன பள் ளிக் கூ டம் பேவேம்...'' அருகி லி ருந்த அவ னது நண் ப னி டம் என்னை அறி மு கப் ப டுத்தி வைத் தன்.
""ஏன்ட... தங் கச் சி யும், பிள் ளைங் க ளும் தனிய ஊருக் குப் பேய்ட்டு வர் றங்க. நீ மப் பிள்ள கணக்க வீட்ல உக் கந்து பெழுது பேக் க தய. நீயும், கூட பேய்ட்டு வர் ற ல முல்ல... சரி.. கர் என்ன ஆச்சி..?''
அவன் மீதி ருந்து வந்த வசனை அவன் குடித் தி ருந் த தைக் கட் டிற்று.
""இருக்கு... அத எடுத்து.. திருப்பி.. இந்த பேக் கு வ ரத்து நெரி சல்ல வர் ற துக் குள்ளே...''
""அதுக் கக இனி மேல் பைக்ல நலு பேரெல் லம் பேக தீங்க.. பது கப்பு இல்ல..''
என் ற வன் செல் வி யி டம் திரும்பி...
""பரும்ம.. இவன் கஞ் சன். படிக் கற கலத் து லயே அப் ப டித் தன். குடும் பத் தேட எங்க பேன லும் கர்ல பேங்க.. சரி.. வர்ட்ட...''
மேல் சட் டைப் பித் தன் இரண் டும் கழன்று கிடந் தது. நெஞ்சு குழிந்து, முடி நரைத்து, ரப் பர் செருப்பு "தடக் தடக்'கென்று ஓசை எழுப்ப.. ""டேய் பஸ் ல தன் வந் தேன். வர்ட்ட..''
தன சே கர் நடை ப தையை ஒட்டி இருந்த பலத் துக் குள் அவன் நண் ப னேடு இறங்கி மறைந் தன்.
நன் ஏதும் பேச தி ருந் தேன். இரு சக் க ரத்தை வழக் கத் துக்கு மறய் ஓங்கி உதைத் தேன். மெது வக உதைக் கை யில் உயிர் பெற் று வி டும் அது இயங் கது எதிர்த் தது.
மீண் டும் மீண் டும் உதைக்க... சவி பேட தது
பிற கு தன் புரிந் தது. மீண் டும் உதைத் துக் கிளப் பு வ தற் குள் வியர்வை பெங்கி வழிந் தே டிற்று.
பேக் கு வ ரத்து நெரிச லில் சிக் கி ய படி மெல்ல ஊர்ந் தது பைக். மனம் கல நெரிச லில் சிக் கது எளி தக இரு பது ஆண் டு க ளுக்கு முன் பிளஸ் டூ கலத் திற்கு சென்று நின் றது.
அப் பேது நீள மய்க் கலர் வைத்து சட் டை யும் பெல் பட் ட மும் பேடு வது நக ரீ கம். தன சே கர் அக ல மய், பரந்து விரிந்த மர் பேடு இருப் பன். அடங்க மறுக் கும் சுருள் சுரு ளன முடி யும், பி.டி.சருக் குத் தெரி ய மல் பேட்டு வரும் தங் கச் சங்கி லி யும் தன சே க ரின் அழ குக்கு மேலும் அழ க யி ருக் கும்.
கண் கள் சற் றுப் பெரி தக வெளியே வந்து விழுந்து விடுமே என்ற அள வுக்கு அலை ப யும். அப் பேது ஷேவிங் க்ரீ மும், ஃபேர் அண்ட் லவ் லி யும் வந்த புதிது. இரண்டு நட் க ளுக்கு ஒரு முறை தவ றது ஷேவ் செய்து கெண்டு வரு கை யில் அந்த க்ரீ மின் மணம் மதி யம் வரை அவ னைச் சுற் றி யி ருக் கும்.
அவன் ரெம்ப உய ரம் என்று செல் ல மு டி ய விட் ட லும் குள் ள மில்லை. எல்ல விளை யட் டுக் குழு வி லும் இருப் பன். நனும் அவ னும் கைப் பந்து அணி யில் இருந் தேம். அவன் எனக்கு பந் தைத் தூக் கிக் கெடுத்து... ""டேய் சத் துட..'' என்று செல் லி விட் ட னென் றல், என் னு டைய அடி, இடி யய் எதிர்ப் பக் கம் இறங் கும். அன்று பந் தில் ஒரு தையல் பிரி வது நிச் ச யம். எதி ரில் எவ னுக் க வது கை, முகம் என்று வீங் கி யி ருப் ப தும் நிச் ச யம்.
என் னேடு படித்த என் வகுப் புத் தேழி யி டம், முகம் பர்த்து சிரிக்க ஆறு மதம் ஓடிற்று. அடுத்த ஆறு ம தம் கழித்து வந்த களி யம் மன் தேர் பண் டி கை யில் தன்...
""என்ன வேம்...'' என்று கேட்க முடிந் தது. அவள் அண் ணன் அவ ளேடு நின்று கெண் டி ருக்க, கை, கல் வெட வெ டத்து வியர்த்து, வழிந்து "குல்பி' உருகி மண் ணேடு மண் ணய்ப் பேயிற்று. இந்த பயம் தீர இன் னும் ஆறு ம தம் ஓடி... அதற் குள் ப்ளஸ் டூ முடிந்து பேனது. இது என் கதை.
ஆனல், தன சே க ருக்கு எல் லம் சுல ப மய் முடிந்து பேகும். புத் தம் புதி தய் வந்து சேர்ந்த, எல் லே ரும் பத்து வினடி மூச்சு விட மறந்து உற் றுப் பர்த்த பேர ழ குப் பெண் க்கு அவன் இரண்டு நட் க ளில் நண் ப ன கிப் பேனன்.
அவள் குடும் பத் துக்கே "சங் க ர ப ர ணம்' படத் துக்கு அட் வன்ஸ் டிக் கெட் வங் கிக் கெடுத் தன். அந் தப் பெண் ணேடு துணை யக டைப் ரைட் டிங் கிளஸ் பேனன். அது ஒரு பக் கம் முழுக்க இவன் பெயரை டைப் அடித் தி ருந் த த கக் கெண்டு வந்து கட் டி னன்.
பள் ளிக்கு சைக் கி ளில் வந் த லும் மலை நேரங் க ளில் "ஹீரே மெஜஸ் டிக்'கில் வலம் வரு வது அவன் வழக் கம். அடர் மஞ் சள் நிறத் தில், சக் க ரத் தின் இடுக் கில் கூட அழுக் கில் லது சுத் த மய்த் துடைத் தி ருக் கும் அந்த வண் டி யில் "கேன் வஸ் ஷூ'வுடன் வரு வன்.
ப்ளஸ் டூ முடி கிற சம யம் எல் லே ரி ட மும் ஒரு இறுக் கம் வந் து விட் டி ருந் தது. கடைசி நள், குழு வய் பேட்டே எடுத் துக் கெள் கை யில் சந் தன நிற கல் சட் டை யும், அடர் சக் லெட் நிறத் தில் மேல் சட் டை யும் அணிந்து தன சே கர் கலக் க லய் இருந் தன்.
""வித் தி ய ச மன கம் பி னே ஷன்.. தன..''
எல் லே ரும் செல் லிச் செல்லி மய்ந்து பேனர் கள்.
அந்த வித் தி ய சம் அதன் பிறகு அவனை எல் ல வற் றை யுமே வித் தி ய ச மய் செய்ய வைத் தி ருக்க வேண் டும். அவன் படித்த படிப்பு, கட் டிய வீடு, வங் கிய பைக், கட் டிய மனைவி.. எல் லமே வித் தி ய ச மய் இருந் தது.
சில வரு டங் க ளுக் குப் பிறகு இன் றைக்கு தன சே க ரைப் பர்க்க நேர்ந் தது. குலைந்த அவன் உரு வ மும், குழிந்த மர் பும், வளைந்த நடை யும்...
பின் ன லி ருந்த செல்வி...
""என் னங்க நீங்க.. தன சே க ரன் அண் ணன் கிட்ட சரி யவே பேச லயே.. வீட் டுக்கு வடன்னு ஒரு வர்த்தை கூட செல் லம.. என்ன ஆச்சு உங் க ளுக்கு...''
வண்டி ஓடிக் கெண் டி ருந் தது. நன் ஏதும் பேச தி ருந் தேன். மனம் இன் னும் முழு தய் நிகழ் க லத் துக்கு வர மல் தன சே க ரைச் சுற் றியே ஓடிக் கெண் டி ருந் தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...