/

காந்தி டாக்ஸ் டிரைலர்!

வசனங்கள் இன்றி மெளனப் படமாக உருவாகியுள்ள படம் காந்தி டாக்ஸ்.

காந்தி டாக்ஸ் டிரைலர்!
Updated On :27 ஜனவரி 2026, 5:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வசனங்கள் இன்றி மெளனப் படமாக உருவாகியுள்ள படம் காந்தி டாக்ஸ்.

கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.