ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் டிரைலர்!

கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' டிரைலர் வெளியானது.

Published On :16 ஆகஸ்ட் 2026, 7:20 pm IST

கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' டிரைலர் வெளியானது.

பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நிவின் பாலி, மமிதா பைஜூ உடன் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், பிந்து பணிக்கர் மற்றும் ஸ்ரீந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.