பச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த மின்சார வாகனங்கள் நம்ம சுற்றுப்புறத்தை சீர்கேட்டுக்கு உள்ளாக்காதுங்கறதே அவற்றுக்கான ஸ்பெஷல் தகுதியா இருக்கறதால ஈகோ ஃப்ரெண்ட்லிங்கற பொருள்ல இந்த வாகனங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா பச்சை நிற நம்பர்..

Updated On :5 பிப்ரவரி 2024, 11:43 am





