

பாடல் 8
ஆழியான், ஆழி அமரர்க்கும் அப்பாலான்,
ஊழியான், ஊழி படைத்தான், நிரை மேய்த்தான்,
பாழிஅம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்,
வாழி என் நெஞ்சே, மறவாது வாழ்கண்டாய்.
என் நெஞ்சே, நீ வாழ்க, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய பெருமான், பெருமிதத்தையுடைய அமரர்களைத் தாண்டி உயர்வானவன், ஊழிக்காலத்திலும் உள்ளவன், அந்த ஊழிக்காலத்தில் அழிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் படைத்தவன், பசுக்கூட்டங்களை மேய்த்தவன், வலிமை மிகுந்த, அழகிய தோளாலே கோவர்த்தன மலையை எடுத்தவன், அத்தகைய பெருமானின் பாதங்களை மறக்காமல் வாழ்வாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருட்டு வழக்கில் 3 இளைஞா்கள் கைது! 7 பைக்குகள் பறிமுதல்!

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

