

பாடல் - 11
கட்டுஎழில் சோலை நல் வேங்கடவாணனை,
கட்டுஎழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டுஎழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
கட்டுஎழில் வானவர் போகம் உண்பாரே.
மணமுள்ள, அழகிய சோலைகள் நிறைந்த நல்ல வேங்கடமலையிலே எழுந்தருளியிருக்கும் பெருமானை, பாதுகாப்பான அரண்களையுடைய, அழகிய தென்குருகூர்ச் சடகோபன் தொடையழகோடு அமைந்த ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்கள், முற்றிலும் அழகானவர்களான தேவர்களின் போகத்தை அனுபவிப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

