சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7

நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகிய

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

திடம் விசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசை
படர்பொருள்முழுவதுமாயவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்து எங்கும்பரந்துஉளன்
சுடர்மிகு சுருதியுள், இவை உண்ட சுரனே.

திடமான வானம், நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களால் ஆன அனைத்துப் பொருள்களிலும், உடலுக்குள் உயிர்போல் எம்பெருமான் மறைந்து பரவியிருக்கிறான், ஒளிமிகுந்த வேதத்தில் தோன்றுகிறவனும் அவனே, இந்தப் பொருள்களால் ஆன உலகத்தை (முடிவுக்காலத்தில்) உண்டவனும் அவனே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.