சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5

வாழும் மக்கள் ஒவ்வொருவரும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

அவர்அவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவர்அவர் இறையவர்என அடிஅடைவர்கள்,
அவர்அவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவர்அவர் விதிவழி அடையநின்றனரே.

இவ்வுலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவின் அடிப்படையில் வெவ்வேறு தெய்வங்களை நம்புகிறார்கள், அவர்களுடைய திருவடிகளைச் சென்றடைகிறார்கள்,

இப்படி மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் குறையற்றவர்கள்தாம், ஏனெனில், அவர்களுக்குள் எம்பெருமானாகிய திருமால் எழுந்தருளியிருக்கிறார், அவருடைய அரூளாலே இந்தத் தெய்வங்கள் தம்மை வணங்குவோருக்கு வேண்டியதைத் தருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.