

உயர்வுஅற உயர்நலம் உடையவன் எவன் அவன்,
மயர்வுஅற மதிநலம் அருளினன் எவன் அவன்,
அயர்வுஅறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர்அறு சுடர்அடி தொழுதுஎழு என் மனனே.
தன்னைவிட உயர்வாக எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உயர்ந்த குணங்களைக் கொண்டவன், என்னிடமிருக்கும் அறிவின்மை அழியும்படி அறிவாகிய நலனை வழங்கியவன், சோர்வில்லாத அமரர்களின் தலைவன் எம்பெருமான்.
என் மனமே, துயரங்களை அறுக்கும் அவனது ஒளிநிறைந்த திருவடிகளைத் தொழுவாயாக, அதன்மூலம் பிறவிக்கடலிலிருந்து கரையேறுவாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

