டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

என்நீர்மை கண்டு இரங்கி, இது தகாது என்னாத
என் நீலமுகில்வண்ணர்க்கு என்சொல்லி யான் சொல்லுகேனோ,
நல்நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒருவாய்ச்சொல்
நல்நீல மகன்றில்காள்! நல்குதிரோ? நல்கீரோ?

என் நிலைமையைக் கண்டு மனம் இரங்கி, 'இவளைப் பிரிந்திருப்பது தகாது' என்று எம்பெருமான் எண்ணவில்லை. அந்த நீலமுகில்வண்ணனுக்கு நான் என்ன சொல்வேன்?

நல்ல நீலநிறம்கொண்ட மகன்றில் பறவைகளே, எம்பெருமானிடம் சென்று, 'இனியும் தங்களைப் பிரிந்திருந்தால் அவளுடைய நல்ல உயிர் அவளிடம் தங்காது' என்று சொல்வீர்களா? சொல்லமாட்டீர்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.