டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

அளவுஇயன்ற ஏழ்உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துஉரைத்த
அளவுஇயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளஉரையால் பெறல்ஆகும் வான்ஓங்கு பெருவளமே.

அளவற்ற ஏழு உலகங்களில் வாழ்கிற எல்லாருக்கும் பெருமான், கண்ணன்.

அத்தகைய கண்ணனை, வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட, அழகிய குருகூரில் அவதரித்த சடகோபன் அன்போடு போற்றிய பெருமைமிக்க அந்தாதிப் பாடல்கள் ஆயிரம்,

அவற்றுள் இந்தப் பத்துப் பாடல்களிலும் உள்ள வளம் நிறைந்த சொற்களைப் பாடுவதால், வானளவுக்கு உயர்ந்த பெருவளத்தைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.