டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள்ஆழிப் புள்கடவீர் அவர்வீதி ஒருநாள் என்று
அருள்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
அருள், ஆழி வரிவண்டே, யாமும் என்பிழைத்தோமே?

வட்டமான வரிகளைக்கொண்ட வண்டே,

நான் என்ன தவறுசெய்தேன்?

அருட்கடலான எம்பெருமானை நீ கண்டால், அவரிடம் இதைச்சொல், 'இதுவரை நீங்கள் அவளுக்கு அருள்செய்யவில்லை, இனிமேலாவது அருள் செய்யுங்கள், அவளுடைய ஆவி உலர்ந்துபோவதற்கு முன்னால் ஒரே ஒருநாளாவது அருட்கடலான கருடப்பறவையை அவளுடைய வீதியில் செலுத்துங்கள்' என்று சொல்லி அருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.