நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: ப. வீரக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

மடி சுமந்துமுணகலோடுவிழியில் ஆனந்தவலிவலியில்நிமிண்டுவிழுந்தகுழந்தை− மார்பில்அழுத்திச் சத்துப்பாலைஅமுதாய் ஊற்றிவளர்த்துஎத்தனை? எத்தனை?சோதனை வேதனைஎனிலும்சிரிப்போடு;எம்பிள்ளையின் சாதனைஎனல்,சுமை தாங்கியாய்தொடங்கி − வாழ்வில்சுமைக்காகத் தாங்கி தாங்கிதன்னைமெழுகாக்கியஒவ்வொரு தாயும்ஏதாவொரு இல்லம்செல்லாமல்,நம் இல்லத்தில் நம்மோடுஇருக்கும் வழிஎன்றும்நம்இதய ஒளியாய்பொன்னம்பலததில்ஏற்றப்படும்.....  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.