யார் இட்ட சாபம்: தா. ஹெலன் பிரபாகரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

பிறக்கும் பொழுதே அழுகை! அன்பால் அணைக்கும் தாய்!கண்டிப்பால் நல்வழிப்படுத்தும் தந்தை! தோழன், தோழி போல தம்பி தங்கை!என பிறந்தவீட்டில் வாழ்ந்திட்ட பெண்ணுக்கு, நல்லதோர் வாழ்க்கைத்துணை அமையவில்லையெனில்புகுந்தவீடு நரகமே! – அவ்வண்ணமே நல்ல வாழ்கைத்துணை அமைந்தாலும்,குழந்தை பாக்கியம் இல்லையெனில் தூற்றித் துன்புறுத்தும் உறவுகள்!குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து, அக்குழந்தையும் பெண்ணாயிருந்தால் கேலி செய்யும் பந்தங்கள்!அமைதியாக இருந்தாலும் ‘ஊமை, ஒன்றுமறியாதவள்’ என்று பரிதபிக்கும் சுற்றங்கள்!எதிர்த்து குரல்கொடுத்தாலும் ‘வாயாடி, அடங்காதவள்’ என பட்டம் சூட்டும் சமுதாயம்!தொன்றுதொட்டே ‘என்ன வாழ்க்கை இது?’ என்று சோர்ந்து துவளும் அளவிற்கு,பெண் வாழ்க்கை இருப்பது… யார் இட்ட சாபமோ???
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...