யார் இட்ட சாபம்: கவிஞர் மா.உலகநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

டெல்லியுள்ளிட்ட வடக்கில் புழுதிப் புயலாம் ....மண்மாரியாம்.யார் இட்ட சாபம் இது?காவியர் ஆட்சியில் நிகழ்ந்த காசழிப்பும்,கற்பழிப்பும் இட்ட சாபம்!கத்தியும் கதறியும் விடாது கற்பிழந்த கதுவா சிறுமியின் மரண ஓலத்தின் சாபம் இது!உழுதவனின் கோவணம் பிடுங்கி,ஒய்யார வாழ்வானுக்கு கழுத்தணி (டை)அணிவித்தன் சாபமிது!கூந்தல் அவிழ்த்து,மேலாடை நீக்கிஅச்சத்திலும் அவமானத்திலும் கூனிக்குறுகிய எம் தமிழச்சிகள் இட்ட சாபம்!பாலியல் நகரமாம் டெல்லியில்தேசத்தாய் தன் மாராப்பை இழுத்து மூடுகிறாள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...