யார் இட்ட சாபம்... கரு. கவிஞர் மாரியப்பன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

யார் இட்ட சாபம் இன்றுவேர் அற்ற மரமானேன்நீர் அற்ற நிலத்தினை தின்றுவியர்வையை உறிஞ்சும் ஊற்றானேன்..பார் போற்றும் காவிரி என்னைஊர் தூற்றும் பெயரானேன்கார்மேகம் சூழும் என் மேனியில்க(ர்)ருநா(டா)கம் சூழ துடித்தேன்....வயலோரம் ஓடிய என்னைவாய்தா வாங்கும் அவலமானேன்ஆளும் எதிர் கட்சிக்கெல்லாம்அரசியல் செய்யும் ஆயுதமானேன்...காட்டாற்று வெள்ளை என்னைகபினி மதகுக்கு சிறையானேன்காய்ந்து கிடக்கும் நிலத்தினில் என்றுபாய்ந்து செழிக்கும் உரமாவேன்...????
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...