கருவில் தொலைந்த குழந்தை: ௧விஞர்.மா.உலகநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

எழுதிவைத்தும் தபால் பெட்டியில்
போடாத கடிதங்களும்
மனம் கொத்திய மங்கையிடம்
மலர்ந்ததொரு
காதலைசொல்லத்
தயங்கிய பொழுதுகளும்,
எண்ணியவற்றை
திண்ணமாக
செயலாக்க முனையாமல்
தள்ளிப்போடும் தகைமையும்
கருவில் தொலைந்த குழந்தைகளே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...