கருவில் தொலைந்த குழந்தை: முகில் வீரஉமேஷ்


வாழ்க்கை ஓடத்தில்
வழக்கமான பூரிப்புடன்
பயணம்
பிறந்தது வளர்ந்தது
இப்பொழுது கல்வித் துறையில்
எத்தனை பதக்கங்கள்
எத்தனை விருதுகள்
எத்தனை சாதனைகள்
எத்தனை நட்புகள்
எத்தனை எத்தனையோ
பிற்காலஆசைகள்
அதனூடே மகிழ்வைத் தருவதாய்
ஓடத்தைத் தொடர்ந்து வருவதாய்
லவ் ஜிகாத்தில் அடைபட்டும்
பேராசிரியர் நரியிடம்
சிக்கியும் தெளியாமல்
நெளியும் பூப்பல்லக்கில்
பவனிவரும் தேவதைகள்
பூப்பல்லக்கில் உதிரும்
பூக்களாய் பூமாவை
அணைக்கும் நிலையறியா
பூந்தேனில் இருக்கும்
தேனடைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...