2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: பான்ஸ்லே

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

என்னிடமிருந்து வெளிப்படும் என் குழந்தைஎண்ணற்ற புள்ளினங்களுக்கு புகலிடமாய் இருப்பான் இம் மண்ணில் துய்க்கும் ஜீவன்களுக்குஇயன்றவரை பிராணவாயுவை வழங்குவான் நிழல் தருவதோடு நின்று விடாமல்நிலத்தில் மேற்கூரையாகவும் நிமிர்ந்திருப்பான்தன் வாழ்நாளை பிறருக்காகவே அற்பணிக்க தன்னையே அக்னிக்குக்  கூட இறையாக்குவான் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தாள் சூலுற்றிருந்த அந்த விதைத்தாய். ஆனால் நடந்தது என்ன? பசுமை பூமியாகத் திகழ வேண்டிய நிலம் பாலைவனத்  தரிசு நிலமாகக் கோலம் பூண்டது பிரம்மாண்ட கட்டடம் அங்கு எழும்பபார வண்டியானது மண்ணையும், காரையையும் கொண்டு வந்து கொட்டியதுதன் பெயர் துலங்க வேண்டுமென்று கட்டட ஒப்பந்தக்காரரின் குரூரச் செயலால் தொலைந்தது கருவில் இருந்த குழந்தை மட்டுமல்ல வினையை நொந்த எத்தனையோ விதைத்தாய்களும்தான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.