மிச்சத்தை மீட்போம்: பேராசிரியை. செ. சுதா ராமு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

இழப்பதற்க்கு எதுவுமில்லை
சுமப்பதற்க்கு வழியுமில்லை
ஆனாலும்
எங்கள் போராட்டம் தொடரும்;
காவிரி ஒரு புறம்
ஸ்டெர்லைட் மறுபுறம்
கலவரம் நடுப்புறமென
நாள்தோறும் நடந்தாலும்
தமிழனின்
மிச்சத்தை மீட்போம்!
ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...