வெல்லும் சொல்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

சபைச் பேச்சானாலும் அவைபேச்சானாலும் சுவையானபேச்சானாலும் வெல்லும் சொல்லாக இருப்பது உயர்வுகாண்பவரை கேட்பவரைரசிப்பவரை வெல்லும் சொல்லால் ஈர்த்து ஆட்கொள்வதே திறமை புலமைரத்னச் சுருக்கமாய் பேசிவார்த்தை விளையாட்டால்மடக்கி இன்முகம் காட்டவெல்லும் சொல் பிரதானம்கோழையை வீரனாக, வீரன்கோழையாக மையப்படுத்தபடுவதும் வெல்லும் சொல்இடம் மாறி ஒலிப்பதாலேவெற்றியின் ரகசியம்பல்சுவை பேச்சின் நயம்தன் பக்கம் ஈர்த்து வெற்றிஈட்டிடும் வெல்லும் சொல்அறிமுகம் தந்திடும் விலைஇல்லா விளம்பரம் தந்திடும்சமுதாயத்தில் தூக்கி நிறுத்திடும் வெல்லும் சொல்அகத்தின் அழகு முகத்தின்ஜொலிப்பு உணர்வின் துடிப்புபார்வையின் ஈர்ப்பு எல்லாம்வெல்லும் சொல்லின் மகிமைசாதிக்க போதிக்க வழிகாட்டபின் தொடர முன்செல்லவெல்லும் சொல்லே முதல்படி வெற்றிப்படி பொக்கிஷம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...