வெல்லும் சொல்: கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

அங்கேஉண்டு, இங்கேஇல்லை!என்று நண்பன்அடிக்கிக்கொண்டேபோனான்,என்ன – அங்குண்டுஇங்கே என்ன இல்லை? என்றகேள்வி? பதிலளித்தான்வெல்லும் சொல் இன்மையறிந்துசுயகட்டுப் பாடுடைய மக்களைக் காண்கின்றோம்அயல்நாட்டில் அங்கே, ஆனால் இங்கே – சுயநலமிகள்சொல்லமு டியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மைஅறிந்து.கண்காணிப்பும் ,கட்டுப்பா டும்இருந்த போதும் யாரும்காணதபோது விதிகளை மீறும் விற்பனர்கள்-காண்போம்சொல்லமுடியாத பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மையறிந்துகள்ளச்சந்தை, கலப்படம்இல்லை அங்கே எல்லாருக்கும்எல்லாப்பொருளும் இங்கே, பயத்தில்-கள்ளப்பதுக்கள்சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மை யறிந்துமுண்டியடித்து ஏறுதல், இடம்கிடைக்காதோ பயத்தில்துண்டை போட்டு பதிவுசெய்தல் இங்கே – உண்டுசொல்லமுடியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மையறிந்துமுதியவர்க்கு பாதுகாப்பு, புதியவர்க்கு வழிகாட்டல்கதியற்ற அப்பாவிகளுக்கு அரவணப்பு – எதிலும்சொல்லமுடியவில்லை பதில் நண்பனின்வெல்லும் சொல் இன்மையறிந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...