முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்:  ப.வீரக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

எறிபந்து போல்எறிந்த பின்னும்திரும்பி வந்து திருத்தம் தரும்,மயிலென்றுமனதில் வடித்த பின்அதுமயிலல்லகுயிலாகும்,மயக்கத்தைததந்துஇயக்கத்தை முடக்கும்விரக்தியின்வெளிப்பாடாய்,முயலகன் போல்முணகி முணகிமிதிபடும் நிலைஅன்றாடம்,பணம் கூடபிணமாய் பார்க்கும்பிண்டித்த பொருளாய்,நிழல் கூடநிமிண்டிப்பார்க்குது − உனைத்தொடர்கிறேன்என்ன தருவா யென்று,ஒருபக்கம் பணம்மறுபக்கம் மனம்இரண்டிற்கு மிடையேஇருட்டில் கரியைத்துடைக்கும் வேலை.......

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.