நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்:  ஜெயா வெங்கட்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

இயற்கை அருமையை புறந்தள்ளிசெயற்கை நோக்கிய பயணத்தில் நஞ்சாகித் தான் போனதுபிஞ்சுகளின் வாழ்க்கை இன்று!மது என்னும் அரக்கனின்மடியில்வீழ்ந்துகிடக்கும்குடிமக்கள்! மறந்து போன அடிமைவாழவில்மாட்டிக்   கொண்ட அவலம்! சுத்தமான நீரும்காற்றும் கேட்டதால்சுட்டுவீழ்த்தப்பட்ட. கொடுமை! சுற்றுச்சூழலும்  மாசுற்றதுசுதந்திரவாழ்வும் பறிபோனது! வேற்றுமையில் ஒற்றுமை கண்ட. பூமியில் வேர்கள் இற்றுப்போனதோ இன்று? பந்த பாசம் பண்புதனை இழந்துபதவிவெறி பணத்தாசையால்எத்தனை எத்தனை போராட்டங்கள்எம்மமண்ணில் எங்கு நோக்கினும்!தட்டிப்பறிப்பவர்வாழ்ந்ததில்லை! விட்டுக்கொடுப்பவர்வீழ்ந்ததில்லை!வாழ்க்கைத் தத்துவம்  அறிந்துவளமான சிந்தனைகளைவளர்த்தால்வாழ்க்கையெனும் போர்க்களம்வாசம் வீசும் பூந்தோட்டமாக மலருமன்றோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.