நீர் வற்றிய குளம் : வே.புனிதா வேளாங்கண்ணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

பெரியோர்களுக்குநடைபயிற்சி பயிலவும்பிள்ளைகளுக்குகிரிக்கெட் ஆடவும்தாத்தா பாட்டிகளின்பஞ்சாயத்து அரங்கேற்றவும்காக்கா குருவிகளின்ரீங்கார சந்தையாகவும்காளையர்களின்கபடிக் கூடமாகவும்மங்கையரின்பாண்டி ஆட்டக்களமாகவும்அம்மாவுக்குவறட்டி காயும் இடமாகவும்சலைவைத் தொழிலாளிக்குதுணி உலர்த்தும் தளமாகவும்மாறிப் போனதுநீர் வற்றிய குளங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...