கோடை மழை: பொன். குமார்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

வெயில் காலமானாலே
வியர்த்து கொட்டுகிறது.
உஷ்ண தாக்குதல்
உடலை வாட்டுகிறது.
பூமி மேனி எங்கும்
பொங்குகிறது வெப்பம்.
மரங்கள் எல்லாம்
வெயிலில கருகும்.
பருகும் தண்ணீருக்கும்
பற்றாக் குறை ஏற்படும்.
பறவைகளும் நீரின்றி
புதிய இடம் போய்விடும்.
மழை பெய்யாதோவென
மக்கள் மனம் எங்கும்.
கோடை மழை பெய்தாலே
கொஞ்சம் வெப்பம் குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...