கோடை மழை: கா. மகேந்திரபிரபு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கொளுத்தும் வெயிலில்
கொஞ்சம் இதமாக
கொஞ்சும் தென்றலாய்
குளிர்விக்கும் கோடை மழை !
அனல் காக்கும் நேரத்தில்
அடை மழை - கோடை மழை
ஆனந்தமே - கொடையாய் மழை !
அள்ளித்தந்த வானமாய்
ஆனந்தத்தை அள்ளித்தரும்
கோடை மழைக்கு நன்றிகள் !
காய்த்த பூமிக்கு விருந்தாய்
விருந்தாளியாய் இங்கே மண்ணில்
கோடை மழை நம் கொண்டாட்டம் !
வருக வருக கோடை மழையே
வந்து வான்புகழ் இல்லமாய்
எம் மண் என்றும் புகழ் காணவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...