நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை:  H ஹாஜா மொஹினுதீன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வாய்க்கால் என்பது வரப்பாய் மாற ; 
குட்டையும் குளங்களும் வறட்சியில் ஏங்க ;
ஏரிகளும் ஏக்கங்களில் பார்க்க ;
கடல் நீரோ  ஆவியாய் போகுதே !

வியர்வையின் தாக்கம்  மரங்களையும் வாட்டுதே ; 
சட்டையை கழட்டுவதுபோல் பட்டையை உரிக்கிறதே ;
தாகத்தால்  வாய்பிளந்த வயல்கள் -
அனல் காற்றில் ஆவி பறக்குதே !

கண்ணீரும் வருவதில்லை ;
கவலையில் நான் இருந்தும் !
ஈரப்பசை இல்லாமல் -
இறைஞ்சுகிறேன்  இரு கை  ஏந்தி !

கோடை மழையே  வந்துவிடு !
கோபத்தையும்  குறைத்துவிட்டு !
பாவமான எங்களுக்கும் -
பரிவையும் காட்டிவிட்டு ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.