பொம்மைகள்: ரெ.சின்னசாமி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

அன்பினில் பொம்மைகள் அழகே
அன்பாய் தலை வாரி பூச்சூடும்
அழகு மழலைகளுக்கு...
அதிகாரத்தில் பொம்மைகளாய் பெண்கள்
அதிகாரம் செய்யும் ஆண்கள்
அழகல்ல அதிகார பணிக்கு...
ஊடலில் கூடலில் உல்லாசத்தில்
ஊமையான பொம்மைகளாக பெண்கள்
இல்லறத்திற்க்கு அழகல்ல
நல்லவனாக நடிக்கும் சிலபொம்மை அது
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதல்ல
என்றும் உண்மை வேண்டும் பொம்மையாகினும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...