புதையல் : கா. மகேந்திரபிரபு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

மறைத்தாலும் மறுத்தாலும் எடுத்தாலும் கொடுத்தாலும் கண்டாலும் கேட்டாலும் வந்தாலும் போனாலும் உண்மையை ஊர் அறியும் !காலங்கள் எடுக்கலாம்கதவுகள் திறக்கப்படும் கனியும் வேளையிலே கண்ணீர் கூட புதைக்கப்படலாம் !மனிதன் புதைக்கும் புதையல் மனிதம் எனும் குணத்தை ! அன்பு எனும் குழந்தையை ஆணவம் எனும் அரக்கனிடம் சிக்கிவிடாது சீர் நோக்கி சிந்திப்போம் !கனவுகள் புதைக்கப்படலாம் கவலைகள் புதைக்கப்படலாம் உலகம் இருக்கும் வரை புதையல் இருக்கும் தீயதை புதைப்போம் !நல்லதை விதைப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...